Posts

Image
தனுசு  ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020 | Dhanush Rasi Guru Peyarchi Palangal 2018 - 2019  astrology This video is about  the தனுசு ராசி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020 |Dhanush Guru Peyarchi Palangal 2018 - 2019  astrology in Tamil. https://youtu.be/iDSpx5QxABw

தீபம் ஏற்றும் முறை.....

Image
ஓம் கணபதியே நமஹ தீபம் ஏற்றும் முறை # காலை உதய நேரத்திலும் மாலை சூரிய அஸ்தமனம் ் அதற்கு முன்பும வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும் பித்தளை வெள்ளி மண் விளக்கு ஏற்றது # 2 திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது உத்தமம் # தீபம் கிழக்கு திசையிலும் மேற்கு திசை நோக்கியும் வடக்கு திசை நோக்கியும் ஏற்ற வேண்டும் # பஞ்சுதிரி போட்டு விளக்கேற்றினால்_ மங்களம் வாழைத்தண்டு திரி_புத்திர பாக்கியம பட்டு நூல் திரி_ எல்லாவித சுபங்களுக்கும் ஆமணக்கு எண்ணெய்_ அனைத்து விளக்குகளுக்கும் தேங்காய் அண்ட் இலுப்பெண்ணை_ தேக ஆரோக்கியம் செல்வம் நல்லெண்ணெய் தீபம்_ எம பயம் அகலும் _ # தாமரை நூல் திர_ி லட்சுமி கடாட்சம்__ நெய் தீபம்_ சகல சௌபாக்கியம் திறத்தை பூஜை அறையில் வைக்க நல்லது வெண்கல விளக்கு_ பாவம் தீரும் அகல் விளக்கு_ சக்தி தரும் # தீப சரஸ்வதி என்று மூன்று முறையும் தீப லட்சுமி என்று மூன்று முறையும் தீப துர்கா என்று மூன்று முறையும் குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் தீபத்தை பன்னிரண்டு முறை நமஸ்காரம் செய்ய வேண்டும் # தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல் ஒரு பூமியில் காம்பால் அணைக்க வேண்டும் நன்...

தானம் கொடுப்பதால் பல நன்மைகள்!!!!!!!

Image
ஓம் கணபதியே நமஹ ஓம் ஸ்ரீமகாலட்சுமி துணை தானம் கொடுப்பதால் பல நன்மைகள் உண்டு...... அன்னதானம்_ வறுமையும் கடனையும் நிற்கும்.                                                      துணி தானம்_ ஆயுளை அதிகரிக்கும்.                                               தேன் தானம்_ புத்திர பாக்கியம் உண்டாகும்.                                                                தீபம்_ பார்வை தெளிவாகும்.                 அரிசி தானம்_ பாவங்களை போக்கும்.                ...

உங்கள் ராசிக்கும் அதிர்ஷ்டகரமான நன்மை செய்யக்கூடிய தெய்வங்கள்

Image
             ஓம் கணபதியே நமஹ            ஸ்ரீ மகாலட்சுமி துணை ஒவ்வொரு ராசிக்கும் ராசிக்குரிய தெய்வங்கள் உண்டு ராசிக்கும் அதிர்ஷ்டகரமான நன்மை செய்யக்கூடிய தெய்வங்கள் உண்டு மேஷ ராசி _ முருகக்கடவுள் ரிஷப ராசி _ மதுரை மீனாட்சி அம்மன் மிதுன ராசி_ மகாவிஷ்ணு கடக ராசி_ ஆதிபராசக்தி சிம்ம ராசி _ பிரம்மன் கன்னி ராசி _ மகாலட்சுமி துலாம் ராசி _ சரஸ்வதி விருச்சிக ராசி _ ஐயப்பன் தனுசு ராசி _ வெங்கடாசலபதி மகர ராசி _ ராஜராஜேஸ்வரி கும்ப ராசி _ பரமேஸ்வரி மீன ராசி _ சரஸ்வதி தெய்வங்களை வழிபடுவதால் நன்மைகள் பல உண்டு நன்றி          ஸ்ரீ மகாலஷ்மி ஜோதிடம்                       கோவை

12, 3, 2019 - நாளை முருகப் பெருமானை வழிபாடு செய்வதால் என்ன நன்மை ?????

Image
12, 3, 2019 - நாளை செவ்வாய்க்கிழமை சஷ்டி திதி கிருத்திகை நட்சத்திரம் செவ்வாய் ஓரையில் இந்த நாவலும் சேர்ந்த நேரத்தில் முருகப் பெருமானை வழிபாடு செய்வதால் பல கஷ்டங்கள் நீங்கி நன்மை பல கிடைக்கும் # வியாதி நீங்கி குணம் பெறலாம் # எதிரிகள் தொல்லை நீங்கி விடவும் # குழந்தை பாக்கியம் கிட்டும் # தடை நீங்கி திருமணம் கைகூடும் # வீடு கட்டுவதில் தடை நீங்கி நிவர்த்தி பெறவும் காலை செவ்வாய் ஓரையில் முருகனை செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதால் நம்முடைய பிரச்சனைகள் விலகி நன்மைகள் கிட்டும் ஓம் சரவணபவ எனும் மந்திரத்தை108 முறை ஜபம் செய்யவும் நினைத்த காரியங்கள் வெற்றி அடையும்                    ஓம் சரவணபவ

13/FEB/2019 ராகு கேது பெயர்ச்சியின் மேஷம் ராசி பலன்கள்.......

Image
13பிப்ரவரி 2019அன்று நடை பெற்ற  ராகு கேது பெயர்ச்சி விரிவான தகவல்கள் மற்றும் பலன்களை பார்ப்போம்... ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். திருக்கணிதப்படி 2019ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பல...

ரதசப்தமி வழிபாடு (12/02/2019)

Image
    ரதசப்தமி வழிபாடு (12/09/2019) பாவம் விலகி செல்வம் தரும் வழிபாடு தை மாதம் தெற்குப் பாதையில் சூரியன் பயணிக்கிறார் ஆனால் ரத சப்தமி தினத்தன்று வடக்கு திசையில் திரும்பி பயணிக்கிறார் இந்த நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும் அந்நாளில் சூரியன் விசேஷமான ஒளிபரப்பாகும் அன்றைய தினத்தில் இவ்விரதத்தை கடைபிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும் வழிபடும் முறை வீட்டில் நீராடும் போது சிறிது அரிசி மஞ்சள் தலையில் வைத்துக்கொண்டு பின் தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளிக்கலாம் நிவேதனம் வைத்து நைவேத்தியம் செய்துவிட வேண்டும் என்நாளில் தொழில் தொடங்கிட பணி மிகவும் சிறப்பாக இருக்கும் இந்நாளில் தர்மம் செய்வதால் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் சூரியன் ஆத்மகாரகன் இவரை வணங்குவதால் உடல் மனம் ஆரோக்கியம் அடைவார் இன் நாளில் வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும் தேர்க் கோலம் போடுவது வழக்கம் இந்நாளில் சூரியனை வழிபடும்போது சூரியனை நோக்கி ஓம் நமோ ஆதித்யாய ஆயுள் ஆரோக்கிய புத்திர் பலம் தேஹிமே சதா ஓம் சூரிய தேவாய நமஹ