ரதசப்தமி வழிபாடு (12/02/2019)
ரதசப்தமி வழிபாடு (12/09/2019)
பாவம் விலகி செல்வம் தரும் வழிபாடு
தை மாதம் தெற்குப் பாதையில் சூரியன் பயணிக்கிறார் ஆனால் ரத சப்தமி தினத்தன்று வடக்கு திசையில் திரும்பி பயணிக்கிறார் இந்த நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும் அந்நாளில் சூரியன் விசேஷமான ஒளிபரப்பாகும் அன்றைய தினத்தில் இவ்விரதத்தை கடைபிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும்
வழிபடும் முறை
வீட்டில் நீராடும் போது சிறிது அரிசி மஞ்சள் தலையில் வைத்துக்கொண்டு பின் தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளிக்கலாம் நிவேதனம் வைத்து நைவேத்தியம் செய்துவிட வேண்டும் என்நாளில் தொழில் தொடங்கிட பணி மிகவும் சிறப்பாக இருக்கும் இந்நாளில் தர்மம் செய்வதால் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்
சூரியன் ஆத்மகாரகன் இவரை வணங்குவதால் உடல் மனம் ஆரோக்கியம் அடைவார்
இன் நாளில் வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும் தேர்க் கோலம் போடுவது வழக்கம் இந்நாளில் சூரியனை வழிபடும்போது சூரியனை நோக்கி
ஓம் நமோ ஆதித்யாய ஆயுள் ஆரோக்கிய புத்திர் பலம் தேஹிமே சதா
ஓம் சூரிய தேவாய நமஹ
Comments
Post a Comment