தானம் கொடுப்பதால் பல நன்மைகள்!!!!!!!
ஓம் கணபதியே நமஹ
ஓம் ஸ்ரீமகாலட்சுமி துணை
தானம் கொடுப்பதால் பல நன்மைகள் உண்டு......
- அன்னதானம்_ வறுமையும் கடனையும் நிற்கும்.
- துணி தானம்_ ஆயுளை அதிகரிக்கும்.
- தேன் தானம்_ புத்திர பாக்கியம் உண்டாகும்.
- தீபம்_ பார்வை தெளிவாகும்.
- அரிசி தானம்_ பாவங்களை போக்கும்.
- நெய் தானம்_ நோய்களைப் போக்கும்.
- பால் தானம்_ துக்கம்நீங்கும்.
- தயிர் தானம்_ சுகம் பெருகும்.
- பழங்கள் தானம்_ புத்தியும் சித்தியும் உண்டாகும்.
- தங்கம்_ குடும்ப தோஷம் நீங்கும்.
- வெள்ளி_ மனக்கவலை நீங்கும்.
- பசு_ ரிஷி தேவர் பிதுர்க்கடன் அகலும்.
- தேங்காய்_ நினைத்த காரியம் கைகூடும்.
- நெல்லிக்கனி_ ஞானம் உண்டாகும்.
- பூமி தானம்_ ஈஸ்வர தரிசனம் உண்டாகும்.
Comments
Post a Comment