தீபம் ஏற்றும் முறை.....
ஓம் கணபதியே நமஹ
தீபம் ஏற்றும் முறை
# காலை உதய நேரத்திலும் மாலை சூரிய அஸ்தமனம் ் அதற்கு முன்பும வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும் பித்தளை வெள்ளி மண் விளக்கு ஏற்றது
# 2 திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது உத்தமம்
# தீபம் கிழக்கு திசையிலும் மேற்கு திசை நோக்கியும் வடக்கு திசை நோக்கியும் ஏற்ற வேண்டும்
# பஞ்சுதிரி போட்டு விளக்கேற்றினால்_ மங்களம்
வாழைத்தண்டு திரி_புத்திர பாக்கியம
பட்டு நூல்
திரி_ எல்லாவித சுபங்களுக்கும்
ஆமணக்கு எண்ணெய்_ அனைத்து விளக்குகளுக்கும்
தேங்காய் அண்ட் இலுப்பெண்ணை_ தேக ஆரோக்கியம் செல்வம்
நல்லெண்ணெய் தீபம்_ எம பயம் அகலும்
_
# தாமரை நூல் திர_ி லட்சுமி கடாட்சம்__
நெய் தீபம்_ சகல சௌபாக்கியம்
திறத்தை பூஜை அறையில் வைக்க நல்லது
வெண்கல விளக்கு_ பாவம் தீரும்
அகல் விளக்கு_ சக்தி தரும்
# தீப சரஸ்வதி என்று மூன்று முறையும் தீப லட்சுமி என்று மூன்று முறையும் தீப துர்கா என்று மூன்று முறையும் குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் தீபத்தை பன்னிரண்டு முறை நமஸ்காரம் செய்ய வேண்டும்
# தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல் ஒரு பூமியில் காம்பால் அணைக்க வேண்டும்
நன்றி
ஸ்ரீ மகாலஷ்மி ஜோதிடம்
கோவை
Comments
Post a Comment