உங்கள் ராசிக்கும் அதிர்ஷ்டகரமான நன்மை செய்யக்கூடிய தெய்வங்கள்

             ஓம் கணபதியே நமஹ 




          ஸ்ரீ மகாலட்சுமி துணை

ஒவ்வொரு ராசிக்கும் ராசிக்குரிய தெய்வங்கள் உண்டு ராசிக்கும் அதிர்ஷ்டகரமான நன்மை செய்யக்கூடிய தெய்வங்கள் உண்டு




மேஷ ராசி_ முருகக்கடவுள்

ரிஷப ராசி_ மதுரை மீனாட்சி அம்மன்

மிதுன ராசி_ மகாவிஷ்ணு

கடக ராசி_ ஆதிபராசக்தி

சிம்ம ராசி _ பிரம்மன்

கன்னி ராசி_ மகாலட்சுமி

துலாம் ராசி_ சரஸ்வதி

விருச்சிக ராசி_ ஐயப்பன்

தனுசு ராசி_ வெங்கடாசலபதி

மகர ராசி_ ராஜராஜேஸ்வரி

கும்ப ராசி_ பரமேஸ்வரி

மீன ராசி_ சரஸ்வதி

தெய்வங்களை வழிபடுவதால் நன்மைகள் பல உண்டு

நன்றி
         ஸ்ரீ மகாலஷ்மி ஜோதிடம்
                      கோவை

Comments

Popular posts from this blog

அங்காளம்மன் காயத்ரி மந்திரம்.....