தானம் கொடுப்பதால் பல நன்மைகள்!!!!!!!

ஓம் கணபதியே நமஹ ஓம் ஸ்ரீமகாலட்சுமி துணை தானம் கொடுப்பதால் பல நன்மைகள் உண்டு...... அன்னதானம்_ வறுமையும் கடனையும் நிற்கும். துணி தானம்_ ஆயுளை அதிகரிக்கும். தேன் தானம்_ புத்திர பாக்கியம் உண்டாகும். தீபம்_ பார்வை தெளிவாகும். அரிசி தானம்_ பாவங்களை போக்கும். ...