பலவகை பிள்ளையார் வைப்பதன் பலன்கள்???????
மஞ்சள் பிள்ளையார் - சகல சௌபாக்கியமும் கிடைக்கும்
குங்குமத்தால் பிள்ளையார் - செவ்வாய் தோஷம் நீங்கும்
புற்று மண்ணினால் பிள்ளையார் - நோய்கள் அகலும்.
விபூதியால் விநாயகர் - உஷ்ண நோய்கள் நீங்கும்.
சந்தனத்தால் பிள்ளையார் -புத்திரப்பேறு கிடைக்கும்
சாணத்தால் பிள்ளையார் - சகல தோஷமும் விலகி
வீட்டில் சுப காரியம் நடைபெறும்
வெண்ணெயில் பிள்ளையார் - கடன் தொல்லை நீங்கும்
Comments
Post a Comment