மார்கழி மாத முக்கிய விசேஷ தினங்கள்......



மார்கழி மாத முக்கிய விசேஷ தினங்கள்......



மார்கழி1 (16 .12.18) ஞாயிறு முதல் 30 நாட்களும் 
 அதிகாலையில்பெருமாள் கோவில் சென்று தினசரி 30 பாசுரங்கள் படித்தால் வீட்டில் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் ஏற்படும்.

மார்கழி 3 (18.12. 18 ) செவ்வாயன்று வைகுண்ட ஏகாதேசி அன்று பெருமாள் கோவில் சென்று பரமபதவாசல் கடந்தால் வாழ்க்கை சொர்க்கமாகும்.

மார்கழி 21 (5 .1.19 ) ஜனவரி சனிக்கிழமையன்று ஹனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயரை வழிபட சகல துன்பங்களும் நீங்கும் சர்வ அமாவாசை அன்று பித்ருக்களுக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நாளாகும்.

மார்கழி 27 (11 .1  19) வெள்ளிக்கிழமை கூடாரவல்லி ஆருத்ரா தரிசனம் அன்று அதிகாலை பெருமாள் கோவில் சென்று ஆண்டாள் அருளிய திருப்பாவையும் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்று தொடங்கும் பாடலை இருமுறை பாட திருமணபாக்கியம் தொழிலில் வெற்றியும் ஏற்படும் என்று சிவன் கோயில் சென்று ஸ்ரீநடராஜரை வழிபட உகந்த நாளாகும்.

மார்கழி-30 (14. 1 .19) திங்கள்அன்று போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை விலக்கி வீட்டை சுத்தம் செய்து முன்னோர்களை வழிபட உகந்த நாளாகும்

Comments

Popular posts from this blog

அங்காளம்மன் காயத்ரி மந்திரம்.....