பலவகை பிள்ளையார் வைப்பதன் பலன்கள்???????
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuerxtsU87BBtfTr1_aV-YtjYiVyN3wUE-oedRiJivbEU4Ob83mRtC4t-Z4V0aSMkXvE-1UMOc7ZUHcFySckZMO-jcs9aJ7m9V76Z4I8tIsp4fwSEwmp84lo891_wMgPJUtyxboGl4h_Hn/s640/download.jpeg)
மஞ்சள் பிள்ளையார் - சகல சௌபாக்கியமும் கிடைக்கும் குங்குமத்தால் பிள்ளையார் - செவ்வாய் தோஷம் நீங்கும் புற்று மண்ணினால் பிள்ளையார் - நோய்கள் அகலும். விபூதியால் விநாயகர் - உஷ்ண நோய்கள் நீங்கும். சந்தனத்தால் பிள்ளையார் -புத்திரப்பேறு கிடைக்கும் சாணத்தால் பிள்ளையார் - சகல தோஷமும் விலகி வீட்டில் சுப காரியம் நடைபெறும் வெண்ணெயில் பிள்ளையார் - கடன் தொல்லை நீங்கும்