தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும்.....
ஆகையால் எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும் என்பதை பற்றிப் பார்ப்போம்.
விக்னங்கள், இடையூறுகள் நீங்க - ஸ்ரீவிநாயகர்
செல்வம் சேர - ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீநாராயணர்
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற -ஸ்ரீசிவஸ்துதி
கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீசரஸ்வதி
திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், ஸ்ரீதுர்க்கை
மாங்கல்யம் நிலைக்க - ஸ்ரீமங்கள கௌரி
புத்திர பாக்கியம் பெற - ஸ்ரீசந்தான கிருஷ்ணன்,ஸ்ரீசந்தான லட்சுமி
தொழில் சிறந்து லாபம் பெற - ஸ்ரீதிருப்பதி வெங்கடாசலபதி
வீடும், நிலமும் பெற - ஸ்ரீசுப்ர மண்யர்,ஸ்ரீசெவ்வாய் பகவான்
பில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீவீரமாகாளி, ஸ்ரீநரசிம்மர்
நோய் தீர - ஸ்ரீதன்வந்தரி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி
ஆயுள், ஆரோக்கியம் பெற - ஸ்ரீருத்திரன்
மனவலிமை, உடல் வலிமை பெற - ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீஆஞ்சநேயர்
விவசாயம் தழைக்க - ஸ்ரீதான்யலட்சுமி
உணவுக் கஷ்டம் நீங்க -
பகைவர் தொல்லை நீங்க - ஸ்ரீதிருச்செந்தூர் முருகன்
உங்களுக்கான பிரச்சனை களுக்கு அதற்கென்று கூறப்பட்டுள்ள தெய்வத்தை வணங்குங்கள்.
Comments
Post a Comment