![திருமணம் கைக்கூட எளிய பரிகாரம் திருமணம் கைக்கூட எளிய பரிகாரம்](https://img.maalaimalar.com/Articles/2018/Sep/201809281224312707_marriage-pariharam_SECVPF.gif)
இந்த தீபத்துக்கு புதிய சிவப்பு நிறத்துணியை திரியாக பயன்படுத்த வேண்டும். தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுதல் வேண்டும். அதன்பிறகு 108 அங்காளம்மன் போற்றி சொல்ல லேண்டும்.
அது முடிந்ததும் அங்காளபரமேசுவரிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இப்படி செய்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்.
Comments
Post a Comment