Posts

Showing posts from March, 2019

12, 3, 2019 - நாளை முருகப் பெருமானை வழிபாடு செய்வதால் என்ன நன்மை ?????

Image
12, 3, 2019 - நாளை செவ்வாய்க்கிழமை சஷ்டி திதி கிருத்திகை நட்சத்திரம் செவ்வாய் ஓரையில் இந்த நாவலும் சேர்ந்த நேரத்தில் முருகப் பெருமானை வழிபாடு செய்வதால் பல கஷ்டங்கள் நீங்கி நன்மை பல கிடைக்கும் # வியாதி நீங்கி குணம் பெறலாம் # எதிரிகள் தொல்லை நீங்கி விடவும் # குழந்தை பாக்கியம் கிட்டும் # தடை நீங்கி திருமணம் கைகூடும் # வீடு கட்டுவதில் தடை நீங்கி நிவர்த்தி பெறவும் காலை செவ்வாய் ஓரையில் முருகனை செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதால் நம்முடைய பிரச்சனைகள் விலகி நன்மைகள் கிட்டும் ஓம் சரவணபவ எனும் மந்திரத்தை108 முறை ஜபம் செய்யவும் நினைத்த காரியங்கள் வெற்றி அடையும்                    ஓம் சரவணபவ